நாட்டில் வலன ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் தனது பணித் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காயமடைந்த காவலர், பனதுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் காவலர், பேராதனை, முருதலாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html











0 கருத்துகள்:
கருத்துரையிடுக