
தகாத உறவால் பிறந்த குழந்தையை 6–வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிறந்த குழந்தை
மும்பை வெர்சோவா ஜே.பி. ரோடு பகுதியில் அட்லாண்டா என்ற 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழே உள்ள நீச்சல் குளத்தின் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த வெர்சோவா போலீசார் சம்பவ...