மலர்வு:10 ஏப்ரல். 1940,-:உதிர்வு : 11, டிசம்பர் 2018
யாழ்.அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், ஜெர்மனி Böblingen மற்றும் ஜெர்மனி எசன்ஆகிய இடங்களில் வசித்து வந்த அமரர் ஆறுமுகசாமி சின்னம்மா அவர்கள் 11,12,-2018 செவ்வாய்க் கிழமை
அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் அமரர் ஆறுமுகசாமியின் அன்பு மனைவியும் ஆவார்
காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மக்களும் ஆவர்
காலஞ்சென்ற முத்துக்குமாரு, கண்ணம்மா
தம்பதிகளின் மருமகளும்
காலஞ்சென்றவர்களான கந்தையா,
துரைராஜா
சிதம்பரம் (பூரணம்),ஐயாத்துரைமற்றும் மற்றும் தானையாஆகியோரின்
மைத்துனியும்ஆவார்
மலர்வதனா, சந்திரவதனா, மதனராசா, சந்திரராசா ஆகியோரின்
பாசமிகு தாயாரும்
மகேந்திரராசா, சுந்தரராசா, கனிஷ்ர, சுகந்தினி ஆகியோரின் அன்பு
,அன்பு மாமியாரும் ஆவர்
சத்தியா, சிந்து, சோபி, கேதுயன், துசான், ஷாளினி, சந்துறு, சமீறா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்
காலஞ்சென்றவர்களான துரைராசா, வேலுப்பிள்ளை, ஆறுமுகம், அன்னம்மா, நாகலிங்கம், மற்றும் செல்லத்துரை, முத்துப்பிள்ளை(பாலம்மா), அன்னப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,
காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி, ஐயாத்துரை, ராசமணி, தம்பிஐயா, நேசமலர், மற்றும் தவமணி, தெய்வநாயகி, . செல்லத்துரை(தனையா ) ஆகியோரின் அன்புச் சகலலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2018 திங்கட்கிழமை
அன்று மதியம் .:01-மணி முதல்- மாலை மலை 05-00 மணிவரை
முகவரி (ஜெர்மனி எசனில்) நடைபெற்று தொடர்ந்து மு.ப 11:30 மணிமுதல் 04மணிவரை அனுதாப உரை நிகழ்த்தப்படும் அதற்கு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
முகவரி hellweg 45279 essen
பார்வைக்கும் கிரிகை நடைபெறும் மண்டப
-தோலை பேசி இலக்கம்
TP 0201-8505455 - 95, telefah-0201-8508099
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
hellweg 95
www.mueller.haupt.de
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
ெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல் பேசி.00 0049 17623762242
மகள் வதனா,ஜெர்மனி
தொலைபேசி: +497031224307
மகேந்திராசா மலர்வதனா — ஜெர்மனி
தொலைபேசி: +4915221698480
சுந்தரராசா சந்திரவதனா — ஜெர்மனி
தொலைபேசி: +491739101091
மதனராசா கனிஷ்ர — கனடா
தொலைபேசி: +14169935082
சந்திரராசா சுகந்தினி — ஜெர்மனி
தொலைபேசி: +491775715939
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக