siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 28 செப்டம்பர், 2017

மாணவி தற்கொலை சோகத்தில் குடும்பத்தினர்


இடம்பெற்ற இந்த சம்பவத்தில். 27.09.2017.நேற்று .16 வயதுடைய மாணவியே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவி வெயங்கொட பிரதேச பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்பதாக தெரிவிக்கப்படுகின்றது
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான
 காரணம் இன்னமும் வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
வெயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மகளை இழந்த குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

யுவதியை கடத்த முயற்சித்த முச்­சக்­க­ர­வண்டி சாரதி

தொழி­லுக்கு சென்று கொண்­டி­ருந்த 21 வயது யுவதி ஒரு­வரை, முச்­சக்­க­ர­வண்­டியில் கடத்திச் சென்று கொண்­டி­ருந்த போது, ரிதி­மா­லி­யத்த பொலி­ஸா­ரினால்,  யுவதி மீட்­கப்­பட்­ட­துடன், முச்­சக்­க­ர­வண்டி சார­தியும் கைது 
செய்­யப்­பட்­டுள்ளார்.
இச்­சம்­பவம் நேற்று ரிதி­மா­லி­யத்த பகு­தியின் அப­ய­புர என்ற இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது.
அவ­சர பொலிஸ் இலக்­க­மான 119க்கு கிடைக்­கப்­ பெற்ற தக­வ­லை­ய­டுத்து, விரைந்த பொலிஸார், குறிப்­பிட்ட முச்­சக்­க­ர­வண்­டியை தடுத்து நிறுத்தி சோத­னை­யிட்ட போதே, கடத்திச் செல்­லப்­பட்டு கொண்­டி­ருந்த குறித்த யுவதி மீட்­கப்­பட்டார்.   தொழி­லுக்கு சென்று கொண்­டி­ருந்த போதே, அவ் யுவதி,   கடத்­தப்­பட்­டமை ஆரம்ப விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து 
தெரிய வந்­துள்­ளது.
கைது செய்­யப்­பட்ட முச்சக்கரவண்டி சார­தியை, மஹி­யங்­கனை நீதி வான்  நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகளை மேற் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

மரணஅறிவித்தல் திரு சுந்தரம் பாலசுப்ரமணியம் 23 09.17


பிறப்பு : 10 நவம்பர் 1946 — இறப்பு : 23 செப்ரெம்பர் 2017
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பாலசுப்ரமணியம் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் இரத்தினம் தம்பதிகளின் 
அன்பு மகனும்,
ரோகினியம்மா, தியாகராஜா, காலஞ்சென்ற பசுபதி ஆகியோரின் 
அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அழகராஜா, வேதநாயகி, தவமணி ஆகியோரின் மைத்துனரும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
தியாகராஜா(சகோதரர்)
தொடர்புகளுக்கு
தியாகராஜா(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +15145524678
ரோகினியம்மா(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94213217022
n இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல், திரு பொன்னம்பலம் செல்லையா 21 09.17

பிறப்பு : 5 மார்ச் 1929 — இறப்பு : 21 செப்ரெம்பர் 2017.
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்லையா (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று 
இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திராணி, ஜெயராணி, சிவேந்தன்(அப்பன்), இரஞ்சினி(பேபி), சிவபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, தங்கம், கந்தப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவகுமாரன் மற்றும் தேவரஞ்சன், குகப்பிரியா இராமநாதன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பழனித்துரை, ஐயாத்துரை, கனகலிங்கம், ஜெகநாதன், மற்றும் நல்லம்மா, நாகரத்தினம் இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தில்குமரன், லதானி, லஜிதா, ஆர்த்திகா, நிதுசா, கபிலன், நிலானி, நர்த்தனன், கிசோன், சஞ்சய், அருள்ராஜ், ரகுராஜ், சிவராஜ், ஜனா, பிரசன்னா, தசாந் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கோபி, யசி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/09/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St. John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street E, Mississauga, ON, L4Y 2B5 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/09/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: St. John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street E, Mississauga, ON, L4Y 2B5 
தொடர்புகளுக்கு
இந்திராணி — கனடா
செல்லிடப்பேசி: +16475046514
ஜெயராணி — கனடா
செல்லிடப்பேசி: +16475186991
சிவேந்திரன்(அப்பன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478293944
இரஞ்சினி(பேபி) — கனடா
தொலைபேசி: +19056027873
சிவபாலன் — கனடா
செல்லிடப்பேசி: +14168321548
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

மாணவனின் கன்னத்தில் அறைந்த குடிகாரனுக்கு பொலிஸ் கொடுத்த தண்டனை!

கேகாலை நகரை அண்டிய கிராமொன்றில் தனது தந்தையுடன் ‘தண்ணி பார்ட்டி’ நடத்திக்கொண்டிருந்த நான்கு நண்பர்களில் ஒருவர் அவர் கேட்ட பைட்ஸை தயாரித்துக் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் 16 வயது மாணவனின் கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய கேகாலை தலைமையகப் பொலிஸார் அந்த நபரை
 பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து அவரது கன்னத்தில் பலமுறை அறைந்து தண்டனையை நிறைவேற்றிய வித்தியாசமான சம்பவம் நடந்திருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
கேகாலை நகரை அண்டிய கிராமொன்றில் தனது தாய், தந்தையுடன் இந்த மாணவன் வசித்துவந்தார். நேற்றுமுன்தினம் 
தாய் நேர்த்திக்கடனொன்றை நிறைவேற்றுவதற்காக கதிர்காமத்துக்குச் சென்றிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட வங்கியொன்றிலிருந்து ஓய்வுபெற்றிருந்த தந்தை தனது அயற்பிரதேச 
நண்பர்கள் நால்வரை வீட்டுக்கு அழைத்து தண்ணி பார்ட்டி நடத்தியிருக்கிறார். தங்களுக்கு வாய்க்கு ருசியாக ஏதாவது பைட்ஸ் செய்து தருமாறு நண்பர்களில் ஒருவர் இந்தப் பையனுக்கு கட்டளையிட்டிருக்கிறார். சிறுவன் அதைச் செய்யாமல் தனது அறைக்குச் சென்று படுத்துவிட்டான்.
கேட்ட பைட்ஸ் கிடைக்காத ஆத்திரத்தில் அறைக்கு வந்த நண்பர் பையனை எழுப்பி கன்னத்தில் அறைந்திருக்கிறார். தந்தையும் அதைக் கண்டிக்காமல் நண்பருக்கு ஒத்து ஊதியிருக்கின்றார்.
தாய் வீட்டுக்குத் திரும்பியதும் சிறுவன் இந்தச் சம்பவத்தை அவரிடம் சொல்லியிருக்கிறார். ஆத்திரமடைந்த தாய் கேகாலை தலைமையகப் பொலிஸில் முறைப்பாடொன்றைச் செய்ததும்
 சிறுவனின் தந்தையையும் அவரது ‘அறை’ நண்பரையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்த பொலிஸார் 
வட்டியும் முதலுமாக அந்த நண்பருக்கு பல அறைகள் கொடுத்தபின் தந்தைக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்து விடுதலைசெய்தனர்.
பொலிஸாரின் இந்த விசித்திர தண்டனையை சிறுவனும் அவரது தாயாரும் விஷமச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது விசேடமாகும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 15 செப்டம்பர், 2017

மரண அறிவித்தல் திருமதி பொன்னம்பலம்,பாக்கியலட்சுமி.

மலர்வு  : 19 ஒக்ரோபர் 1945 — உதிர்வு  : 14 செப்ரெம்பர் 2017
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியலட்சுமி (சின்னக்கிளி) பொன்னம்பலம் அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று
 சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் அன்னம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விஜயானந்தம்(வியே- கனடா), காலஞ்சென்ற சச்சிதானந்தம்(குட்டி), பரமானந்தம்(ராசன்- Reginos Pizza), சர்வானந்தன்(செல்வா), ஜெகானந்தம்(ஜெயா- இலங்கை), சிவானந்தம்(சிவா- Reginos Pizza), விவேகானந்தன்(விவேகா- Reginos Pizza) ஆகியோரின் 
பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சந்திராதேவி, சற்குணதேவி(கனடா), கணேசலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற நல்லைநாதன், தனபாலசிங்கம்(கனடா), லீலாவதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்மநிதி(கனடா), வரலட்சுமி(மைந்தா), பிறேமா, சுலோஜனா(இலங்கை), யெசிந்தா(யசி), கலாநிதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பஞ்சலிங்கம், லீலாவதி, புவனேஸ்வரன், புஸ்பராணி(கனடா) ஆகியோரின் 
அன்பு மைத்துனியும்,
நோமிலா, மேகலா, பிரதீப், பிரவீன், பிரபா, தமிழினி, திலீபன், ஜனனி, யசிகன், யனுசினி, ஜனுசன், யனா, சங்கர், வசந்தன், ராயூ, சச்சி, தீபன், சாலினி, ஹாசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனுஸ்ரா, லக்சிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
..எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 18/09/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 18/09/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 18/09/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H1G0, Canada 
தொடர்புகளுக்கு
விஜயானந்தம் — கனடா
தொலைபேசி: +14168364962
ராசன் — கனடா
தொலைபேசி: +14168379531
செல்வா — கனடா
தொலைபேசி: +16477792753
ஜெயா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777743114
சிவா — கனடா
தொலைபேசி: +14167561758
செல்லிடப்பேசி: +14165235795
விவேகா — கனடா
தொலைபேசி: +14167121974
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 14 செப்டம்பர், 2017

மரண அறிவித்தல் செல்வி ஜனனி தர்மராஜா. 14 09 17

அன்னை மடியில் : 10 மே 1994 — இறைவன் அடியில் : 14 செப்ரெம்பர் 2017
சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், Basel Land ஐ வதிவிடமாகவும் கொண்ட  தர்மராஜா ஜனனி அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை 
அன்று காலமானார்.
அன்னார், நெல்லியடி நவிண்டிலைச் சேர்ந்த செல்வி .தர்மராஜா லதா(ஸ்ரீவள்ளி- Niederdorf) தம்பதிகளின் இரண்டாவது அன்புப் புதல்வியும்,
அருணா, அஞ்சனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கபில் செல்வத்துரை அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 15/09/2017, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Friedhof st. peter baselmattweg 4436 oberdorf switzerland.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/09/2017, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Friedhof st. peter baselmattweg 4436 oberdorf switzerland.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Friedhof st. peter baselmattweg 4436 oberdorf switzerland.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 18/09/2017, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Friedhof st. peter baselmattweg 4436 oberdorf switzerland.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 19/09/2017, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Friedhof st. peter baselmattweg 4436 oberdorf switzerland.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 21/09/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Alte Landstrasse, 4436 Oberdorf, Switzerland. 
தொடர்புகளுக்கு
கெங்காதரன்(கெங்கன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797604807
வரதராஜன்(வரதன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41779466237
செல்லிடப்பேசி: +41763220243
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மரண அறிவித்தல்.திரு மதி. பொன்னம்பலம்,பாக்கியலட்சுமி. 14-09-17.

யாழ். கோண்டாவிலை பிறப்பிடமாகவும், நவற்கிரியை   வாழ்விடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட. திரு மதி, பொன்னம்பலம்  பாக்கியலட்சுமி(சின்னக்கிளி) அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்
  அன்னார், காலஞ்சென்ற  சரவணமுத்து பொன்னம்பலம் அவர்களின்
 அன்பு  மனைவியும்,
விஜயானந்தம்(கனடா), பரமானந்தம்(கனடா- Reginos Pizza), சர்வானந்தம்(கனடா), சிவானந்தம்(கனடா- Reginos Pizza), விவேகானந்தா(கனடா- Reginos Pizza), ஜெகானந்தம்(இலங்கை), காலஞ்சென்ற சச்சிதானந்தம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநிதி(கனடா), வரலட்சுமி(கனடா), பிறேமா(கனடா), யசிந்தா(கனடா), கலாநிதி(கனடா), சுலோஜனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு
 மாமியாரும்,
நோமிலா, மேகலா, பிரதீப், பிரவீன், பிரபா, தமிழனி, திலீபன், ஜனனி, யசிகன், ஜனுசினி, யனுசன், ஜனா, சங்கர், வசந்தன், ராஜூ, சச்சி, தீபன், சாலினி, ஹாசினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அனுஸ்ரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்..அன்னாரின்  கிரியை  நல்லடக்க
திகதி:  பின்னர் அறிவிக்கப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

திங்கள், 11 செப்டம்பர், 2017

மரண அறிவித்தல் அமரர் சுப்பிரமணியம். இராமச்சந்திரன்.11.09.17.

மலர்வு  07.03  1967. உதிர்வு .11.09.2017
யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட  அமரர் சுப்பிரமணியம்   இராமச்சந்திரன்  (குட்டி) அவர்கள் 11-09-2017. திங்கட்க்கிழமை  அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம். தங்கரத்தினம் (செல்லம்மா)    தம்பதிகளின் அன்பு மகனும் ,  
    அமிர்தகௌரி அவர்களின் அன்பு கணவரும் 
    தினேஸ்ராஜ்  திலக்சன்  சதுசா  ஆகியோரின் அன்புத்தந்தையும்  
  காலஞ்சென்ற  கருணாநிதி .  சரஸ்வதி  (செல்வராணி) புஸ்பராயா  சௌந்ராஜா  ரவிச்சந்திரன்   
 ஆகியோரின்  அன்புச்சகோதரனும் ஆவார்.
நிகழ்வுகள்
  அன்னாரின் இறுதிக்கிரியை திகதி-  12/09/2017, 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி  வரை   செவ்வக்கிழமை. அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று  
 அன்னாரின்  நல்லடக்கம்
திகதி:  12/09/2017  செவ்வக்கிழமை- பி.ப 2:00. மணிக்கு ;.முகவரி   நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 9 செப்டம்பர், 2017

நாட்டில் 12ம் திகதி வரையில் நீடிக்கும் மழையுடன் கூடிய காலநிலை


  நாட்டில் எதிர்வரும் 12ம் திகதி வரையில் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் 
என தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்கு பகுதி வங்களா விரிகுடாவில் தாழமுக்க நிலைமை ஏற்பட்டுள்ளதனால் இவ்வாறு மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மழை பெய்யும் போது காற்று பலமாக வீசக் கூடும் எனவும், இடி மின்னல் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 4 செப்டம்பர், 2017

ஒட்டுசுட்டான் பகுதியில் வாகன விபத்து! ஒருவர் பலி

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்றும் பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த 
விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த வசந்தபுரம் கற்சிலைமடுவினை சேர்ந்த ஜெனந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பார ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

மரண அறிவித்தல், திரு சுப்பையா நடனபாதம்

தோற்றம் : 17 செப்ரெம்பர் 1931 — மறைவு : 31 ஓகஸ்ட் 2017
யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், புத்தளம், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா நடனபாதம் அவர்கள் 31-08-2017 வியாழக்கிழமை அன்று
 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
புஷ்பபாதன், உமாசுதன், ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குஞ்சிதபாதம் மற்றும் ஜெயமணி ஆகியோரின் 
அன்புச்சகோதரரும்,
மஞ்சுளா, றுவணி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மொனிக்கா, சிவலிங்கம் மற்றும் பொன்மணி, இந்திராணி, காலஞ்சென்ற செல்வராணி மற்றும் சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசிவம், தியாகராஜா, மற்றும் தளையசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காயத்திரி, ருக்சி, டிலுஷா, ஹரிகேஷ், சங்கர் சுதன், நிலேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: திங்கட்கிழமை 04/09/2017, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Macquarie Park Cemetery and Crematorium(Magnolia Chapel), Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia 
தொடர்புகளுக்கு
புஷ்பபாதன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61408733515
உமாசுதன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61404016390
ராஜ்குமார் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61488645026
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 1 செப்டம்பர், 2017

மரண அறிவித்தல், திரு கதிர்காமு வேலுப்பிள்ளை

தோற்றம் : 19 மே 1927 — மறைவு : 29 ஓகஸ்ட் 2017
யாழ். அச்சுவேலி பத்தமேனி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு வேலுப்பிள்ளை அவர்கள் 29-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசமணி அவர்களின் 
அன்புக் கணவரும்,
செல்வரட்ணம், நவரத்தினம், பத்மினி, ரஞ்சினி, லலி, குலம், யோகரட்ணம் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வரட்ணம் — கனடா
தொலைபேசி: +19052944572
யோகரட்ணம் — கனடா
தொலைபேசி: +14166443552
நவரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774574057
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>