துயர் பகிர்வு-தோற்றம் 00.மறைவு-07-03-2026.
யாழ் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் திருமதி தவராஜசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் .07-03-2026..சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலம்சென்ற தவராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்ற
திரு திருமதி கணபதிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும் காலம்சென்ற பிரபாகரன் மற்றும்
கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் திருமதி தனலட்சுமி மற்றும் காலம்சென்ற வரதன்ஆகியோரின்
அன்புச்சகோதரியும் ஆவர் அன்னாரின் இறுதிச்சடங்கு திகரைபுலோலி வடக்கில் திகதி- 08-03-2026 ஞாயிற்க்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்
நல்லடக்கம்
08-03-2026 ஞாயிற்க்கிழமை அன்று ; கோரியடி பருத்தித்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி இணையம் நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
https://navakkiri.blogspot.com/2026/03/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக