பிறப்பு : 16 மே 1973 — இறப்பு : 15 பெப்ரவரி 2017
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உலகராசா விஜயகுமார்(விஜயன் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சிவக்கொழுந்து, கந்தசாமி ஜானகியம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,
உலகராசா இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, உலகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பலதா(ரூபி) அவர்களின் அன்புக் கணவரும்,
மதுஷன், மிதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற உதயகுமார், சுபேந்தினி, வசந்தன், உஷேந்தினி, தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஜன், நிலக்ஷன், ஆதி, சாருஹா, சிநேகா, அக்ஷிகா, சஞ்சு, வர்ஷன், அக்ஷரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்ஷன், விஜயகலா, சுபாகரன், செல்வானந்தவேல், அஜந்தா, கேசவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகன் அவர்களின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற நடராசா சந்திராதேவி, கந்தசாமி ராணி, சிவம் இராஜேஸ்வரி, அருள் பரமேஸ்வரி, தனேஸ்வரன் அன்னராணி, தேவராசா மனோகரி(டில்லா), சின்னத்தம்பி கமலா ஆகியோரின்
அன்புப் பெறாமகனும்,
வதனி, ரஜனி, சுதன், கயூரன், டிலக்ஷன், சரண்யா, சுகன்யா, ராகுல், ஆதித்தியன், வைஷ்ணவி, லாவண்யா, நிதுலா, கெளசல்யா, பாமினி, சஜீவன், பாமா, விதுஷன், வத்சலா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச்
சகோதரரும்,
நிரோஷன், நிஷான், சிந்துஜன், அனுஜன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
அனுஷ்கா, லாருஜன், தனுஷா, அபிலாஷ், அபிராமி, ஆகாஷ், அபிஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 22/02/2017, 08:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி: Nordheimstrasse 28, 8057 Zürich, Switzerland(Bucheggplatz)
தகனம்
திகதி: வியாழக்கிழமை 23/02/2017, 09:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057 Zürich, Switzerland(Bucheggplatz)
தொடர்புகளுக்கு
ரூபி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435413817
செல்லிடப்பேசி: +41763787614
வசந்தன்(சகோதரன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33652751839
செல்லிடப்பேசி: +33983452047
சுபேந்தினி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +495112715265
செல்லிடப்பேசி: +4915777040114
செல்வன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433338561
செல்லிடப்பேசி: +41779120539
தர்மினி(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782405050
தர்ஷன்(மைத்துனர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33651751988
யோகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609457040
நிரோஷன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41767014413
டில்லா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791931953
அன்னராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775008203