siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

மரண அறிவித்தல் திரு குமாரசாமி பாலசுப்பிரமணியம் 26,09,19

மலர்வு,  30 03 1934- உதிர்வு, -26, 09 2019      .  யாழ் சங்கானையைப் பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட   திரு  குமாரசாமி பாலசுப்பிரமணியம்  ( சமூகசேவையாளரும்அகில இலங்கைச்  சமாதான நிதவானும் ,  ஓய்வுபெற்ற இலங்கை மின்சாரசபை களன்சியப் பொறுப்பாளர்  )  26,09,2019,வியாழக்கிழமை அன்று காலமானார் அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்தம்மா   தம்பதிகளின்...