மலர்வு, 30 03 1934- உதிர்வு, -26, 09 2019 .
யாழ் சங்கானையைப் பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி பாலசுப்பிரமணியம் ( சமூகசேவையாளரும்அகில இலங்கைச் சமாதான நிதவானும் ,
ஓய்வுபெற்ற இலங்கை மின்சாரசபை களன்சியப் பொறுப்பாளர் )
26,09,2019,வியாழக்கிழமை அன்று காலமானார்
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்தம்மா
தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்ற சின்னத்தம்பி செல்லம்மா அவர்களின் மருமகனும் காலஞ்சென்ற மதனரன்சனி யின் அன்புக்கணவரும் பாமினி (ஆசிரியை ,சைவமங்கையர்,வித்தியாலயம் - கொழும்பு பஞ்சசீலன் (அமெரிக்கா)
பத்மசீலன் ,இலங்கை ,ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை
அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீட்டு முகவரி
நவற்கிரி புத்தூர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக