
பிறப்பு : 11 நவம்பர் 1934 — இறப்பு : 4 யூலை 2018
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணபதி, சிவக்கொழுந்து தம்பதிகளின்
அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாபரன்(லண்டன்), மதுரநாயகி(லண்டன்), பாஸ்கரன்(கனடா), சசிகலா(இலங்கை),...