siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

மரண அறிவித்தல் திருமதி குணம் உதயகுமாரி 02 08.18

பிறப்பு : 28 ஒக்ரோபர் 1965 — இறப்பு : 2 ஓகஸ்ட் 2018 யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schaffhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணம் உதயகுமாரி அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசய்யா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், குணம்(சின்னத்தம்பி) அவர்களின் அன்பு மனைவியும், கௌதமன் அவர்களின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற...