துயர் பகிர்வு
மலர்வு -05-07-.1971. உதிர்வு -21-01-2024
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. அமரர் கந்தசாமி ரவீந்திரன் (ரவி.சுவிஸ்) 21.01.2024-ஞாயிற்ருக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்
அன்னார். காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும் கந்தசக்சாமி தம்பதிகளின் அன்புப் பேரனும் திரு திருமதி கந்தசக்சாமி (நாகரத்தினம்-ஆச்சி) தம்பதிகளின் பாசமிகு மகனும் திரு திருமதி மாலா
திரு திருமதி ரவீந்தினி (தங்கா) ரஜனி மனோகரன் மாலா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் இதேஇணையத்தில் இணைக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
இலங்கை வீட்டுமுகவரி
நவற்கிரி புத்தூர்
தகவல் குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக