துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-08-07-2025.
யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும். டென்மார் மற்றும் நோர்வே ஒஸ்லோவில் வசித்தவரும்
தற்போது ஓட்டுமடத்தில் வசித்து வந்த திருமதி பாலசுந்தரம் பூபாக்கிய லட்சுமி அவர்கள் 08-07-2025
செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் அன்னார் காலம்சென்ற பாலசுந்தரம் அவர்களின்
அன்பு மனைவியும் திரு சீலன் (டென்மார்) ரூபி (லண்டன் ) பால முரளி (முரளி நோர்வே ஒஸ்லோ. )
சுதா (டென்மார்)ஆகியோரின் பாசமிகுதாயாரும் ,ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பெரும் துயரோடு ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
https://navakkiri.blogspot.com/







