
பிறப்பு : 29 ஓகஸ்ட் 1951 — இறப்பு : 24 ஏப்ரல் 2017
யாழ். நெல்லியடி வதிரி, கல்வத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தேவகி அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்ஸன்(லண்டன்), குகநேசன்(லண்டன்), சிவநேசன், சிவரஞ்சன், இந்துஷா...