துயர் பகிர்வு-தோற்றம் 00.மறைவு-13-02.-2'யாழ் இருபாலையை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிவிடமாகவும் தற்போது கரணவாயில் வசிது வந்த திருமதி வேலுப்பிள்ளை இந்திராணி அவர்கள் .கரணவாயில் 13-02-2026..வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார்
திரு வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் அமரர் சின்னையா தம்பதியினரின் அன்பு மருமகளும்
பவனி (பிரான்ஸ்) ஸ்ரீ (பிரான்ஸ்) சசியன் (இலங்கை ) துரையன் (பிரான்ஸ்) fசுகந்தினி (கனடா )அமுதசுரபி (இலங்கை ) ஞானசுரபி (இலங்கை ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்
அன்னாரின் இறுதிச்சடங்கு திகதி- 13-02-2026 வெள்ளிக்கிழமை அன்று நவற்கிரியில் அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் நல்லடக்கம்
13-02-2026 வெள்ளிக்கிழமை அன்று ;(முகவரி) நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்
செய்யப்பட்டது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி இணையம் நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
ராசவீதி
நவற்கிரி புத்தூர்
தகவல்
குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com








0 கருத்துகள்:
கருத்துரையிடுக