siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 3 ஜூன், 2026

மரண அறிவித்தல் அமரர் வேலும் மயிலும் குருபரன்

துயர் பகிர்வு-தோற்றம் -28-09-1963--மறைவு-03-05-2026
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் அச்சுவேலி பத்தமேனியை  வாழ்விடமாகவும் தற்போது 
இல .157-4.ஆம்  குறுக்குத்தெரு யாழ்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 
அச்சுவேலி-சூர்யா மருந்தக உரிமையாளர் அமரர்அமரர் வேலும் மயிலும் குருபரன்  அவர்கள்
03-06-2026-புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்  காலம்சென்ற வேலும் மயிலும்
இரத்தினசிகாமணி  தம்பதியினரின் பாசமிகு மகனும் காலம்சென்ற ஜேசு தாசன் எலிசபேத் 
தம்பதியினரின் பாசமிகு மருமகனும் மொறீன் சாந்தினியின் அன்புக்கணவரும் 
சலோமி சரணியா  தேனு கானான் பாசமிகு தந்தையும் முகுந்தன் (ஓய்வு பெற்ற ஆசிரியர் )சசிகலா 
(austria )நளினி கலா (கொழும்பு )ஆகியோரின் அன்புச்  சகோதரனும் ஆவார் 
கிருஷாந்த் (dfcc வங்கி முகாமையாளர் ) சஞ்சுகா ஆகியோரின் அன்பு மாமனாரும் 
விஸ்ரு த்தின்  பாசமிகு பேரனும்  ஆவர்   
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-06-2026.வியாழக்கிழமை அன்று நண்பகல் 12-மணிஅளவில் 
 அன்னாரின் இல்லம்  இல .157-4.ஆம்  குறுக்குத்தெரு யாழ்பாணத்தில் நடைபெற்று அங்கிருந்து 
 பூதவுடல் தகனக் கிரியைக்காகக  பிற்பகல் 02-00.மணியளவில் 
நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
மேலதிக தொடர்புகளுக்கு 
இலங்கை-TP -0766422308
தகவல்
குடும்பத்தினர்.




https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_03.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக