siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 8 ஆகஸ்ட், 2026

நாட்டில் புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞன் உயிரிழப்பு

நாட்டில் வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கூலர் ரக வாகனம் டிப்பர் வாகனத்துடன் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. 
விபத்தில் கூலர் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்துள்ளார். 
மேலும், விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
நாட்டில் .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக