
துயர் பகிர்வு -- உதிர்வு -30-03-2024 யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் ஸ்கந்தபுரதை வதிவிடமாகவும் கொண்ட. அமரர் திருமதி துரைசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் .30-03-2024.சனிகிழமை அன்று . இறைபாதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01,04,2024 திங்கள் கிழமை அன்னாரின் இல்லத்தில் (இல113கண்ணகைபரம்...