கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக