யாழ் இந்துக் கல்லூரியின் பௌதீகவியல் (Physics) ஆசிரியர் அவர்களின் திடீர் மறைவு கல்விச் சமூகத்திற்கும், மாணவர்களுக்கும் மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி
https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_488.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக