யாழில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வெங்கடேஸ்வரா தனியார் பஸ் லொறியுடன் மோதியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
வீதியில் மாடுகள் திடீரென குறுக்கிட் டதால் மாடுகளை மோதிவிடக்கூடாது என்ற சாரதியின் நோக்கம் லொறியுடன் மோதியது என மக்கள் தெரிவிக்கின்றனர் காயப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பியதாகவும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக