கிளிநொச்சியில் வீட்டுக்குள் புகுந்த நாக பாம்பை கடித்து கொன்றது பாம்பு கடித்ததனால் தனது உயிரயும் நீத்த
மிகநன்றியுள்ள நாய் ஒன்று
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
...
பிறப்பு : 1 மார்ச் 1946 — இறப்பு : 26 சனவரி 2017
யாழ். மறவன்புலத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சோதிலிங்கம்.(சோதி)
(இளைப்பாறிய உத்தியோகத்தர்- யாழ். ஈழநாடு பத்திரிகை)
அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம்
அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், விவேகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பானுமதிதேவி அவர்களின்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியின் முதலாம் மாடியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் விடுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் இருக்கும் மாணவிகளை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் பல்கலைக்கழக...
வீதியில் இடம்பெறுகின்ற விபத்துக்களுக்கு சாரதிகள் மட்டும் பொருப்பல்ல..பொருப்பற்ற முறையில் வீதிகளை கடக்கின்ற பாதசாரிகளின் கவனயீனமும், அவசரப்போக்கும் பிரதான காரணமாகின்றது.
இந்நிலையில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை உங்களை சுற்றி கெமராக்கள் வலம் வரபோகின்றது. உங்களது தவறான வீதி பயன்பாடுகளை நேரடியாக ஒளிப்பரப்படவிருக்கின்றது.
நாளைய தினம் வெள்ளிக்கிழமை இலங்கையின் முக்கியமான தெருக்களில் கெமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
நீங்கள் பாதைகளில் விடும்...
வத்தளை ஹுணுபிடிய பொலிதீன் தொழிற்சாலையொன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ பரவலில் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இன்னும் தகவல் கிடைக்கவில்லை என அங்குள்ள பொலிஸார் தகவல்
வெளியிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
...
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம் உள்ளிட்ட பல நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நீர்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்வ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த விவசாய நடவடிக்கைகள் புத்துயிர் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தொட்டை...
வாகரை பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள் மக்கள் குடியிருப்பு பகுதியில் யானை மின்சாரவேலி அமைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு புகுந்த காட்டு யானை மின்சார வேலியை உடைந்துவிட்டு குடியிருப்பு பகுதியில் யானைக்கூட்டம்
புகுந்துள்ளது.
குறித்த பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை காரணமாக யானை பாதுகாப்பு மின்சாரவேலி அமைக்கப்பட்டிருந்தபோதும், பராமரிக்கும் வேளையில் வன ஜீவராசிகள் அதிகாரிகள்
அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால்...
மலர்வு : 16 மார்ச் 1927 — உதிர்வு : 23 சனவரி 2017
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை பூரணம் அவர்கள் 23-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அருளாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு தெய்வயானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
அன்பானந்தர், சிவசக்தி, சிவானந்தவல்லி, காவேரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் நந்தினி பேக்கரி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வாள்வெட்டு கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டித்தள்ளியுள்ளது.
குறித்த சம்பவம் 22.01.2017. மாலை 04.30 மணியளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியிலுள்ள 5 வீடுகளுக்குள் புகுந்த இந்த மர்ம கும்பல், வீடுகளில் இருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடாத்திவிட்டுச் சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த...
யாழ் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான முறையில் வீடுகளை வைத்திருந்தவர்கள் பொலிஸாரால் இனம் காணப்பட்டுள்ளனர்
குறித்த எட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கும் எதிராக இன்று நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதவான் சதீஸ்கரன் குறித்த 8 வீட்டின் உரிமையாளர்களுக்கும் தலா 1500 ருபாய் தண்டம் விதித்து
தீர்ப்பளித்தார்.
இலங்கை பூராகவும் பரவி வரும் டெங்கு தாக்கத்தை...
அன்னை மடியில்: — ஆண்டவன் அடியில் : 22.01.2012 யாழ். புத்தூரைப் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு வீரகத்தி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. காலச்சுழற்சியில் நான்குஆண்டுகள் கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
நித்தம் நாம்
இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டப்பகுதியில் 19.01.2017 அன்று பகல் 2.00 மணியளவில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார்
தெரிவித்தனர்.
சம்பவத்தின் உயிரிழந்தவர் கிங்கொரா தோட்டத்தை சேர்ந்த ஜெபமாலை ஸ்டீபன் என வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த அந்தோனி செல்வம்...
காயத்திரி எனும் 32 வயது தாயால் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆச்சரியம்!! யாழ் போதனா வைத்தியசாலையில் 18.01.2017 காலை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை காயத்திரி எனும் 32 வயதான தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.
வைத்திய கலாநிதி k.சுரேஸ்குமார் அவர்களின் நெறிப்படுத்தலில் வைத்தியர்கள்,தாதியர்கள்,மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்களின் பங்களிப்புடன் இந்த அதிசய நிகழ்வு வெற்றிகரமாக
இடம்பெற்றுள்ள.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
...
பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
இதன்படி, இலங்கை 88 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக 2017 ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2016 ஆம் ஆண்டிற்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை 87 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், 35 நாடுகளுக்கு விசா பெற்றுக்கொள்ளாமல் பயணிப்பதற்கான வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்...
எனது அனைத்து இணைய உறவுகட்கும் எனது அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய 14.01.2017. தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்பொங்கல் திருநாளை, மகர சங்கராந்தியன்று கொண்டாடுகின்றனர். காரணம், அன்று தான்,
மகர ராசியில் நுழைகிறான் சூரியன். சங்கராந்தியை, சங்+கராந்தி என, பிரித்து பொருள் காண வேண்டும். ‘சங்’ என்றால், நல்ல முறை; ‘கிராந்தி’ என்றால், மாறுதல்! கிராந்தி என்ற சொல்லே,
கராந்தி என மருவியுள்ளது. ‘சங்கராந்தி’ என்ற...
பிறப்பு : 14 பெப்ரவரி 1936 — இறப்பு : 10 சனவரி 2017
யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நவரத்தினம் (அரசாங்க ஒப்பந்ததாரர், வீரவாணி சப்தகன்னி ஆலய தர்மகர்த்தா) அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாக்குட்டி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக்...
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைப்பு திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்
2017 ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளை கொண்ட மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள 200 தமிழ் குடும்பங்களில் 50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகளே...
ஒரு வழக்கினை நடத்தும் நீதிபதி, அந்த வழக்கில் மரண தண்டனை தீர்ப்பை வழங்கி அதனை நிறைவு செய்யும் போது தீர்ப்பு எழுதிய பேனாவை உடைப்பதை பல்வேறு திரைப்படங்களில்
பார்த்திருப்பீர்கள்.
ஒரு உயிரை கொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. அது அநீதியான ஒன்று தான் என்று தான் பழைய காலங்களில் கருதப்பட்டு வந்தது.
அந்த காரணத்தினாலேயே, தற்போதைய காலத்தில் மரண தண்டனை வழங்கினாலும், மனிதாபிமானம் மற்றும் குற்றவாளியின் நல்லொழுக்கம் கருதி, மரண தண்டனைகள் ஆயுள் தண்டனையாக...
திருகோணமலையைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் யோகராசா ஹேமா.(hema)வின் 02.01.2017
இன்று பதின்ஓராவது ஆண்டு நினைவஞ்சலி
மனம் ஒரு நிமிடம்
மயங்க வைத்தது மனதை.
நாசியினாலும் காணமுடிந்தது
நினைவுகள் உன்னுடையதாயிற்றே?
பாசத்திறகாய் எனக்கு ஒரு தம்பி
அன்பின் உருவமாய் தரணியில் வாழ்ந்தார்
அன்னை போல் என்றும் எமை நெஞ்சில் வைத்தார்
தற் பெருமை இல்லாத தங்கம்
உயிர் இருக்கும் வரை தன்னால் இயன்றளவு செய்தார்
செல்வந்தனாய்...
எமது இந்த இணையச் செய்திச் சேவையை கடந்த 14-01-2012.ஆம் ஆண்டு ஆரம்பிக்கபபட் டு நடாத்தி வருகின்றேன் . இந்தஇணைய சேவைகள் மேலும் தொடந்து நடாத்த உங்களுடைய ஒத்துழைப்புக்களும் ஆதரவும் எனக்கு தேவை.என்னால் முக்கியமான எங்கள் ஊர் இணையங்கள் நவற்கிரி .கொம் நவக்கிரி ,கொம் நிலாவரை.கொம் ஆகியன முக்கிய இணையத்துடன் இன்னும் .பல இணையங்கள் உள்ளன அவை பல விதமான செய்திகளை
உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றது தொடர்ந்தும் ஆதராவாக இருக்கும் அனைவருக்கும் அன்பு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்