பிறப்பு : 14 பெப்ரவரி 1936 — இறப்பு : 10 சனவரி 2017
யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நவரத்தினம் (அரசாங்க ஒப்பந்ததாரர், வீரவாணி சப்தகன்னி ஆலய தர்மகர்த்தா) அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாக்குட்டி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
யோகராசா, ரஞ்சினிதேவி, சுசிலாதேவி(ஜெர்மனி), பரமானந்தராஜா(சுவிஸ்), கோமளாதேவி(லண்டன்), லக்குணராஜா, குலதேவராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தானய்யா, காலஞ்சென்ற அழகம்மா, நவமணி, சிற்றம்பலம், கனகசபை, இராசைய்யா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாரதிதாசன், நித்தியானந்தன்(ஜெர்மனி), பத்மசிறி(லண்டன்), ரஞ்சிதமலர், சுலோச்சனா(சுவிஸ்), சிறிதா, விஜிதா ஆகியோரின்
அன்பு மாமனாரும்,
பிரியதர்ஷன், நிலக்ஷன், கஜீவன், யதுமிலன், பகித், வினோஷா, துஷிபுவன், தினேஷா, நிரோஷா, நிவிஷன், நிஜிதன், சாம்பவி, சஞ்சு, சுகீர்த்தனா, தனுஷ், யலக்ஸ், ஷிரிப்பிரியா, ஹரிசன், மோகனப்பிரியா, நவமிதுலன், அஸ்வினி, விதுஷன், அம்ரித்தா ஆகியோரின்
அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று வாதரவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மசிறி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886033961
பரமானந்தராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799402473
0 கருத்துகள்:
கருத்துரையிடுக