முல்லைத்தீவு, முள்ளியவளை, நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மற்றையவர்
மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக