இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு யாழ்ப்பாணத்தில் நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ் நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில்.27-01-2026. இன்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படாத நிலையில், விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக