மலர்வு, 30 03 1941- உதிர்வு, -05, 01 2019
யாழ். நவக்கிரி நிலாவரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஜயா குணரத்தினம். (ஓய்வுபெற்ற பொருத்தினர்- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை) அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான
தம்பிஜயா செல்லம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், புலோலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சீவரத்திணம் அவர்களின் அன்புக்
கணவரும், சீவறஞ்ஜினி, பாஸ்கரன், தயானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், குலசேகரம், காலஞ்சென்றவர்களான அழகம்மா, தருமசேகரம், சந்திரசேகரம், நாகரத்திணம் ஆகியோரின்
பாசமிகு சகோதரரும், குகநேசன், நிவேதினி, உஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனராஜ்- தீபவானி, கஜன்- சுஜந்தினி, ரஜீவன், சுரீயா, ஸ்ருதிகா, விரூஜன், கவினாவ், சிவாணி, ஷிறீவன் ஆகியோரின்
பாசமிகு பேரனும், சுவேன், ஜிகானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஜீவன் Mobile : +94762399032
Mobile : +94773937015
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக