siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

நினைவஞ்சலி 2ம்ஆண்டு அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி.06.12.18

                               மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016 
            திதி ).06.12.2018
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.(திதி .06.12.2018.வியாழக்கிழமை .அன்று   
மறைந்துவிட்ட உங்கள் உறவின்  
நீங்காத நினைவுகள் 
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின் 
உலராத வாசனை 
இழந்த அன்பானவரின் 
நீங்காத பொழுதுகள் 
இதயம் துடிக்கும் வரை 
மாறாது நினைப்பு 
இயற்கையின் அழைப்பு 
மீற முடியாத பயணம் 
சென்ற தூரமோ
மீள முடியாத பாதை
கண்முன் உங்கள் விம்பம் 
காலத்தை கடந்தும் கலையவில்லை 
நம்மை விட்டு பிரிந்த நம் தாத்தா
நம் நினைவை விட்டு பிரிய மறுப்பதேன்????
 உன் நிழலை நிஜமாக்கி 
நிலைத்திருக்கும்
காலச்சுழற்சியில்  ஈராண்டு  ஆண்டு  கடந்து போனாலும் இன்னும்
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது  புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள்  அப்பா  
 உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி
 நிற்கின்றோம்.
   அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய மணைவியும் குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ்  மறவன்புலவு கோவிலாக்கண்டி  தோப்பு.ஜெர்மன் வாழ்   நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள் 
. தகவல் குடும்பத்தினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக