
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.00 மணியளவில் நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.
சிறீதரன் கோகிலமதி (வயது 22) என்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட 2 ஆம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் குறித்த...