இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அதில், இருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்தனர்.இந்த விபத்து திருகோணமலை, கந்தளாய் பிரதான வீதி
தம்பலகாமம் பகுதியில்,30,04,2019, இடம்பெற்றுள்ளது.திருகோணமலையில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனமும், கந்தளாயில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும், நேருக்கு நேர் மோதின எனத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில், சீதுவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக