மலர்வு, 08 12 1936-- உதிர்வு, -21, 05 2019
யாழ். நவக்கிரி பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்()ட (தர்போது உடுகளில் வசித்த)திரு நிலகண்டு செல்லக்கண்டு ,.
- ¨¨ அவர்கள் 21-05-2019 செவ்வாய்க்கிழமை
அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற
நிலகண்டு தம்பதிகளின் மகனும் புஸ்பமலர்
(மலர,அல்லது ராணி )அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின்
அன்பு ச் சகோதரியும் திருமகள் சிவசீலன் திருவேணி திசாயினி நிகேதினி ஆகியோரின் அன்புத்தந்தையும், ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்பேசி -சீலன் -00447403179162
செல்பேசி .பவன் -0776994910
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக