தோற்றம்-17-05.1947 — மறைவு : 20-05-2020
யாழ். தோப்பு ,அச்சுவேலியை பிறப்பிடமாகவும். (தோப்பு ,சங்கக்கடை வீதி யை ), வதிவிடமாகவும் கொண்ட அமரர் பாலசிங்கம் சின்னமணி அவர்கள் 20-02-2020 புதன் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
. அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்
, காலஞ்சென்ற தப்பிப்பிள்ளை அன்னப்பிள்ளை
தம்பதிகளின் அன்பு மகளும்
கார்த்திகேசு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ,
வளர்மதி(கனடா), தங்கலிங்கம்(சுவிஸ்), சர்வானந்தம், சதானந்தம், திகழ் மதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ,
காலஞ்சென்றவர்களான இராசமணி, சின்னராசா, தங்கம்மா மற்றும் பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியம் ,
ரட்ணராஜா, ஜெயவதனி, விஜிதா, பரிமளா, சிவகுமார் ஆகியோரின்
அன்பு மாமியும் ,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கனகம்மா, தங்கமணி, இரத்தினராசா மற்றும் தெய்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,
அருமைநாதன், ஜெகநாதன் (சுவிஸ்), மைகிறிநாதன்(இத்தாலி) ஆகியோரின் சிறிய தாயாரும் ,
கிசோர், றம்மியா, டிவாகர், டிவேகா, டிஷானன், கீர்த்திகா, திசானன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் அச்சுவேலி தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
வீட்டு முகவரி:
இராசவீதி,
( தோப்பு ,சங்கக்கடை வீதி )
தோப்பு ,அச்சுவேலி
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
சர்வானந்தம்(மகன்)
தொடர்புகளுக்கு
தங்கலிங்கம்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789097361
இலங்கை
செல்லிடப்பேசி: +94769821391
சர்வானந்தம்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491787641573
0 கருத்துகள்:
கருத்துரையிடுக