மலர்வு, 08 04 1943-- உதிர்வு, -29, 05 2019
யாழ். நவக்கிரி பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்()ட (தர்போது மானிப்பாயில்
வசித்த)அமரர் இரத்தினம் தங்காரத்தினம்
- ¨¨ அவர்கள் 29-05-2019 புதன் கிழமை
அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற
அப்பாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் மகளும் அமரர் இரத்தினம்
(வல்லுவெட்டி )அவர்களின் அன்பு மனைவியும் ஆவர் காலஞ்சென்ற சீவரத்தினம் நேசமணி ஆகியோரின்
அன்புச்சகோதரியும் ஆவர்
சகோதரியும் சிறிதரன் (சுவிஸ்),பவானி,,(இலங்கை),றன்சி ,(சுவிஸ்),திவாகரன் ,,(சுவிஸ்) நிந்தகரன் (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்பேசி
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>








0 கருத்துகள்:
கருத்துரையிடுக