யாழ் / மண்டைதீவைச் சேர்ந்த சிறுமி லண்டனில் உயிரிழப்பு.
லண்டனில் வசித்து வரும் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.
குலசிங்கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (24-05-2020.) ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்தார்.
கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தை இறுகிக் கொண்டதாலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளர் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக