பிறப்பு-02-0-1930--இறப்பு-22-03 -2021.
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் மயில்வாகனம் இராசரத்தினம் அவர்கள்,.அவர்களின் .முதலாமாண்டு திதி 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம் தம்பதிகளின் அன்புமகனும்
காலஞ்சென்ற செல்லம்மாஅவர்களின்,அன்புகணவரும் செல்வரத்தினம்
(இலங்கை )அருளம்மா (இலங்கை ) தாமோதரம்பிள்ளை (சுவிஸ் ) செல்வச்சரஸ்வதி (இலங்கை ) கனகலிங்கம் (சுவிஸ் ) மகிளேஸ்வரி (இலங்கை )பாலசுந்தரம் (இலங்கை )ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்ஆவர்
எமது அப்பாவே போனதோ ஓராண்டு
ஆனால் நீங்கள் எம்மில் வாழ்வதோ
பல்லாண்டு ஒரு நிமிடம் நினைக்க முதல் மின்னல்
மாதிரி மறைந்தது ஏனோ
கண் சிமிட்டி கையசைத்து காட்னினீர்களே
நான் திரும்பி வருவேன் என்று
அந்த ஒரு நொடி பொழுதினிலே
உங்கள் கண் சிமிட்டலும் கையசைத்தலும் நின்று
ஓராண்டு காலம் ஓடி விட்டது ஆனால்
எம் கண்கள் மூடும் வரை மனகண்களில் வாழ்வீர்கள்
உங்கள் பேரபிள்ளைகளோ
கதிகலங்கி நிற்கின்றார்கள்
எங்களை வழி நடத்தி செல்ல வேண்டும்
என்றும் ஒளியாய் வாழ்ந்து
எங்கள் எல்லோரையும் வழி நடத்தி
கொண்டிருப்பீர்கள் அப்பா தாத்தா
அன்னாரின் பிரிவால்
துயருறும் பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை பூ ட்ட ப்பிள்ளைகள்,உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
வீட்டு முகவரி:
நவற்கிரி புத்தூர்
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக