இலங்கையில் அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 360 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கையில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும்
சரிவடைந்து வருகிறது.
அதேவேளை 27-04-2022.அன்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 350.49 ரூபாவாக பதிவாகியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக