கத்திக்குத்து தாக்குதலில் பிரித்தானியாவின் கில்ட்ஃபோர்டு பகுதியில் நடந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன்
உயிரிழந்துள்ளான்.
ஸ்டோக் பூங்காவிற்கு அருகில் லிடோ சாலையில் வன்முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது. கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள்
உறுதி செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக