உதிர்வு:15.03.2017
யாழ் நீர்வேலியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி:பரமலிங்கம்.புஸ்பமலர். றாம் இந்துவின் மாமியின் ( Ram ) அவர்களின் தாயார்- கனடாவில். 15.03.2017.புதன்கிழமை..அன்று காலமானார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம
தகவல்
குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக