துயர் பகிர்வு-தோற்றம் 10-02-1930--மறைவு-13-07-2026.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் , நவற்கிரி மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட
அமரர் பரமேஸ்வரன் இராஐபூபதி (பூமணி)
அவர்கள் 13-07-2026.திகள்கிழமை அன்று கொக்குவிலில்
காலமானார் அன்னார் காலம்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும் சுகனியா தட்சாயினி வட்சாயினி
சனா நாகபூசணி ஆகியோரின் தாயாரும் ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_14.html









0 கருத்துகள்:
கருத்துரையிடுக