துயர் பகிர்வு-தோற்றம் 10-04-1969---மறைவு-05-09-2026..
யாழ் மந்துவில் வடக்கினை பிறப்பிடமாகவும் நவற்கிரி வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கிஷ்ணன் பரமேசுவரன்(கிளி அண்ணை)அவர்கள் 05.09.2026 சனிக்கிழமை அன்று நவற்கிரி இறைவனடி சேர்ந்து விட்டார். .
அன்னார் கிஷ்ணன் தம்பதியினரின்அன்பு அன்பு மகனும் அன்னார் காலம்சென்ற சின்னத்துரை தம்பதியினரின் அன்பு மருமகனும் திருமதி பவானி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் மந்துவில் வடக்கு கொடிகாமத்தில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி
இலங்கை வீட்டு முகவரி:
மந்துவில் வடக்கு கொடிகாமம்
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_05.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக