சித்திரைப் புத்தாண்டுக்கு மறுநாளான எதிர்வரும்-15 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் அரச விடுமுறை தினமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி
கூறியுள்ளார்.
இதேவேளை,இந்த வருடம் தமிழ்- சிங்களப் புதுவருடப் பிறப்பு சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கொண்டாடப்படுகின்றமையால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக