தோற்றம் : 02,12,1934, — மறைவு : 01 ,04 2019
யாழ். தோப்பு ,அச்சுவேலியை பிறப்பிடமாகவும். (தோப்பு ,ராஜா வீதி யை), வதிவிடமாகவும் கொண்ட திரு வல்லிபுரம் செல்லத்துரை (தனையா) அவர்கள் .01.04.19 திங்கள்க் கிழமை அன்று
இறைபதம் அடைந்தார். அன்னார்சரஸ்வதி அவர்களின்
அன்புக்கணவரும்
திரு,சிவரறன்சன் (சுவிஸ்) காலஞ்சென்ற தவறன்சன் ( ஜெர்மனி ) சிவறன்சினி (இலங்கைஆகியோரின்
பாசமிகு தந்தையும் ஆவர்
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற அமரர் ஆறுமுகசாமியின் அன்புச் சகலனும் காலஞ்சென்ற அமர சின்னம்மா
(ஜெர்மனி )அவர்களின் மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்ப ட்டது .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்...
குடும்பத்தினர்
வீட்டு முகவரி:
(இராசவீதி,வீதி )
தோப்பு ,அச்சுவேலி
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
சிவரறன்சன்
,செல்லிடப்பேசி,
077 5406368,,,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக