தோற்றம்-17 ,08,1936 - மறைவு- 10 10,2019
யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து குமாரசாமி (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபத்திரையம்மா
அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, பாஸ்கரமூர்த்தி(ரஞ்சன், நோர்வே), புண்ணியமூர்த்தி, சத்தியபாமா, கிருபாகரமூர்த்தி, பிரபாகரமூர்த்தி, சத்தியரஜனி, கானமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சதீஸ்வரி(நோர்வே), தவகுமார், கௌரி, சிவதர்சினி, சந்திரகோபன், தாட்சாயினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரதீனா(நோர்வே), திபேரன்(நோர்வே), ரதினியா(நோர்வே), பவித்திரன், பதுமிகா, பதுமிகன், பாதுசன், பவகரன், பவநிதா, ஆர்த்திகன், ஆராதனா, மதுமிதா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ராசமணி, கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவபாக்கியம், அண்ணாச்சாமி,
காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி,
கந்தசாமி இரத்தினசாமி, துரைச்சாமி, அருந்ததியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும், கண்மணி, புவனேஸ்வரி, கந்தசாமி, செல்லம்மா, பூபதி ஆகியோரின் அன்புச் சகலனும், அப்பாச்சாமி, தங்கநாயகம், சிவசாமி, சரஸ்வதி, கணேசநாயகம், விஜயகுமாரி, சபாநாதன், சிவசுப்பிரமணியம், குணவதி, காலஞ்சென்ற சந்தானலட்சுமி
மற்றும் சத்தியதேவன், யோகேஸ்வரன், பாலேஸ்வரன், சசிகலாதேவி ஆகியோரின் அன்பு மாமாவும், பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், பாலகணேசன், பாலமனோகரன், பாலேஸ்வரன்,
கௌரிதேவி, சசிகலாதேவி, காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சத்தியசீலன், புஸ்பாதேவி, ஈஸ்வரன், லலிதானந்ததேவி, காலஞ்சென்ற லக்குணதேவி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
உங்களுடைய அனுதாபத்தை தெரிவு செய்துகொள்ளவு
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாஸ்கரமூர்த்தி(ரஞ்சன்) - மகன்Mobile : +4797673972 புண்ணியமூர்த்தி(குஞ்சு) - மகன்Mobile : +94778527034 சத்தியபாமா - மகள்Mobile : +94766274735 கிருபாகரமூர்த்தி - மகன்Mobile : +94773129949 பிரபாகரமூர்த்தி - மகன்Mobile : +94765370375 சத்தியரஜனி - மகள்Mobile : +94777708592 கானமூர்த்தி - மகன்Mobile : +447723957626
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக