மலர்வு, 08-01-1987- உதிர்வு, -12, 10 2019
யாழ். நவக்கிரி நிலாவரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு பாலராசா நிரோஜன்
12,10,2019,சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் அன்னார்,திரு பாலராசா, செல்லப்பாக்கியம் தம்பதிகளின்அன்பு மகனும் அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி கதிராசி தம்பதிகளின்
பாசமிகு பேரனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தம்பதிகளின்
பாசமிகு பேரனும் ஆவர்
ன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2019 புதன் கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
உங்களுடைய அனுதாபத்தை தெரிவு செய்துகொள்ளவும்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக