.துயர் பகிர்வு மறைவு-14-10.2023.யாழ் புத்தூரை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட.
அமரர் மாணிக்கம் கந்தசாமி அவர்கள் 14-10-2023..சனிக்கிழமை அன்று
இறைபாதம் அடைந்தார்
அன்னார்.ஸ்ரீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும் தனுஷ் அவர்களின் அன்பு தந்தையும் துரைச் செல்வம் செல்லம்மா அவர்களின்
அன்பு மருமகனும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2023 ஞாயிற்ருக்கிழமை
அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 15-10-2023 ஞாயிற்ருக்கிழமை அன்று
நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
வீட்டுமுகவரி
நவற்கிரி புத்தூர்
தகவல் குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக