நாட்டில் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்படும்
விலைகள் தொடர்பில்.02-05-2024. இன்று அறிவிக்கப்படும் என
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர்
முதித பீரிஸ் தெரிவித்தார்.
அதன்படி குறைக்கப்பட்ட விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக