துயர் பகிர்வு-தோற்றம் 00--மறைவு-21-08--2026..
யாழ்.புத்தூரை பிறப்பிடமாகவும் (புத்தூர் வைரவர் கோவிலடியை) வசிப்பிடமாகக்கொண்ட
அமரர் ஐயா ஞானசுந்தரம் ஆசிரியர் ( யாழ் ஸ்ரீ சோமாஸ் கந்தா முன்னாள்)-மற்றும் ரியூசன் ஆசிரியர் சுந்தரம் ஐயா) அவர்கள் 21-08--2026..அன்று காலமானார்
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் இணைக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மாணவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி
இலங்கை வீட்டு முகவரி: ஐயா
புத்தூர் வைரவர் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்
மற்றும் யாழ் ஸ்ரீ சோமாஸ் கந்தா பழைய மாணவர்கள்
ரியூசன் பழைய மாணவர்கள்
https://navakkiri.blogspot.com/2026/08/blog-post_21.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக