இலங்கை அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்-13-09-2026- இன்று
ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த
தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காரைதீவு காவல்துறையினர், சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக