siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 7 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் பிரியா பிரஷாந்த் .04.09.26

துயர் பகிர்வு-தோற்றம் 08-05-1987---மறைவு-04-09-2026..
 யாழ் அச்சுவேலி, பத்தமேனியைச் சேர்ந்த அமரர் பதுமதிதி – அறியுகுலராணி (ராணி) தம்பதிகளின் இளைய மகளும் பிரஷாந்தின் அன்பு மனைவியுமாகிய பிரியா பிரஷாந்த் அவர்கள் 04 -09-2026 அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார் .இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: 
அச்சுவேலி, பத்தமேனி
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_05.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக