துயர் பகிர்வு-மலர்வு:-00 -உதிர்வு: 01-11-2026.
கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்தவரும், 2014 ஆம் ஆண்டு கலைப்பிரிவு (KCC) மாணவருமான பாலச்சந்திரன் குவிக்சன் அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பாலச்சந்திரன் குவிக்சன் (வயது 30 )
இடம் : உதயநகர் கிழக்கு, கிளிநொச்சி
அன்னாரின் ஆன்மா சாந்தியடையப்பிரார்த்திப்போம்.அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக