siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 25 அக்டோபர், 2026

மரண அறிவித்தல் அமரர் சமையல் கலை நிபுணர் பத்மஸ்ரீ (Chef -செவ் ) தாமு

இந்தியாவில்  பிரபல சமையல் கலை நிபுணராகத்  திகழ்ந்த  பத்மஸ்ரீ (Chef -செவ் ) தாமு அவர்கள் 25-10-2025-ஞாயிருக்கிழமை  இன்று  உடல்நலக் குறைவால் காலமானார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக