siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 அக்டோபர், 2026

மரண அறிவித்தல் அமரர் திருமதி சிவராஜா தவமலர்


துயர்  பகிர்வு-மலர்வு:-00 -உதிர்வு: 00-10-2026.
யாழ் காங்கேசன்துறை கல்லூரி வீதியை வசிப்பிடமாக கொண்ட திருமதி சிவராஜா தவமலர் - மலரக்கா - கனடாவில் இன்று சிவபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காங்கேசன்துறை வேலுப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் மகளும் காங்கேசன்துறை செல்லையா சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும் அமரர் அப்பு வவுனியா செல்வன் அமரர் சிவநேசன் மற்றும் சிவயோகன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்
அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக